Friday, 4 October 2013

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள்

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள்

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிக பிரசித்திபெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனை பாடி போற்றிய கோயில்கள் எனப்படும்அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளனஅவைகளில் பெரும்பாலானா கோயில்கள் தமிழ்நாடு மாநிலத்திலும் மற்ற கோயில்கள் புதுச்சேரிமாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் மற்ற வெளி மாநிலத்திலும் உள்ளன.
பொருளடக்கம்

·         தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள்
o    1.1 கடலூர் மாவட்டம்
o    1.2 நாகப்பட்டினம் மாவட்டம்
o    1.3 தஞ்சாவூர் மாவட்டம்
o    1.4 திருவாரூர் மாவட்டம்
o    1.5 மதுரை மாவட்டம்
o    1.6 விழுப்புரம் மாவட்டம்
o    1.7 திருவண்ணாமலை மாவட்டம்
o    1.8 காஞ்சிபுரம் மாவட்டம்
o    1.9 திருச்சிராப்பள்ளி மாவட்டம்
o    1.10 அரியலூர் மாவட்டம்
o    1.11 கரூர் மாவட்டம்
o    1.12 சிவகங்கை மாவட்டம்
o    1.13 புதுக்கோட்டை மாவட்டம்
o    1.14 ராமநாதபுரம் மாவட்டம்
o    1.15 விருதுநகர் மாவட்டம்
o    1.16 திருநெல்வேலி மாவட்டம்
o    1.17 திருப்பூர் மாவட்டம்
o    1.18 ஈரோடு மாவட்டம்
o    1.19 நாமக்கல் மாவட்டம்
o    1.20 வேலூர் மாவட்டம்
o    1.21 திருவள்ளூர் மாவட்டம்
o    1.22 சென்னை மாவட்டம்
·         மற்ற மாநிலங்கள் கோயில்கள்
·         
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள்
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டதில் மொத்தம் 19 கோயில்கள் உள்ளன.
1.    இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
2.    ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
3.    கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்
4.    சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
5.    சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில்
6.    திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில்
7.    திருக்கூடலையாற்றூர்வல்லபேஸ்வரர் திருக்கோயில்
8.    திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்
9.    திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
10. திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
11. மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
12. திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில்
13. திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
14. திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்
15. திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
16. திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
17. தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
18. பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்
19. விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டதில் மொத்தம் 53 கோயில்கள் உள்ளன.
1.    ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்
2.    மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில்
3.    திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில்
4.    அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
5.    சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
6.    பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில்
7.    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
8.    திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்
9.    திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில்
10. சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில்
11. திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
12. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில்
13. குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
14. கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில்
15. திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
16. திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில்
17. நீடூர் சோமநாதர் திருக்கோயில்
18. பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
19. திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
20. மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
21. திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்
22. கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
23. தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
24. திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில்
25. திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்
26. இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
27. மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில்
28. திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில்
29. கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
30. செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
31. புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில்
32. மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில்
33. தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்
34. ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
35. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
36. திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
37. திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
38. கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில்
39. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்
40. தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
41. குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்
42. திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
43. திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
44. சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில்
45. நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
46. சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில்
47. திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
48. வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில்
49. திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
50. திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில்
51. வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
52. அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
53. கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டதில் மொத்தம் 55 கோயில்கள் உள்ளன.

1.    அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில்
2.    ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
3.    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
4.    ஆவூர் (கோவந்தகுடிபசுபதீஸ்வரர் கோயில்
5.    இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்
6.    கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்
7.    கண்டியூர்பிரம்மசிரகண்டீஸ்வர் கோயில்
8.    கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில்
9.    கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்
10. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
11. கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்
12. கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்
13. கொட்டையூர் கோடீஸ்வரர்கைலாசநாதர் கோயில்
14. சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில்
15. சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில்
16. சிவபுரம் சிவகுருநாதர் கோயில்
17. சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
18. திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
19. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்
20. திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
21. திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில்
22. திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில்
23. திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
24. திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
25. திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
26. திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
27. திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்
28. திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில்
29. திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்
30. திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில்
31. திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
32. திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
33. திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
34. திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
35. திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில்
36. திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்
37. திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் கோயில்
38. திருவாய்பாடி பாலுகந்தநாதர் கோயில்
39. திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்
40. திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் கோயில்
41. திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில்
42. திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் கோயில்
43. திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில்
44. திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
45. திருவையாறு ஐயாறப்பன் கோயில்
46. தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்
47. தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
48. நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
49. பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில்
50. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
51. பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில்
52. பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் கோயில்
53. பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்
54. மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
55. வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டதில் மொத்தம் 54 கோயில்கள் உள்ளன.

1.    அம்பர்அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
2.    அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில்
3.    அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்
4.    அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
5.    ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்
6.    ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்
7.    இடும்பாவனம் சற்குணநாதர் கோயில்
8.    ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில்
9.    கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில்
10. கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
11. கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்கோயில்
12. கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்
13. கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
14. குடவாசல் கோணேஸ்வரர் கோயில்
15. கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில்
16. கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்
17. கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்
18. கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்
19. சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்
20. சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்
21. செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில்
22. தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில்
23. திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில்
24. திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில்
25. திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்
26. திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
27. திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்
28. திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்
29. திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
30. திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில்
31. திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்
32. திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
33. திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில்
34. திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில்
35. திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்
36. திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்
37. திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்
38. திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
39. திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்
40. திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்
41. திருமீயச்சூர் மேகநாதர் கோயில்
42. திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்
43. திருவாரூர் தியாகராஜர் கோயில்
44. திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்
45. திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்
46. தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்
47. தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில்
48. நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்
49. பாமணி நாகநாதர் கோயில்
50. பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்
51. மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோயில்
52. விடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்
53. விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்
54. ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டதில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
1.    செல்லூர்மதுரை திருவாப்புடையார் கோயில்
2.    திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில்
3.    திருவேடகம் ஏடகநாதர் கோயில்
4.    மதுரை சுந்தரேஸ்வரர் கோயில்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டதில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
1.    அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
2.    இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில்
3.    ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்
4.    கிராமம் சிவலோகநாதர் கோயில்
5.    கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
6.    டிஇடையாறு மருந்தீசர் கோயில்
7.    திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
8.    திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
9.    திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்
10. திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோயில்
11. திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில்
12. நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
13. பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டதில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
1.    குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில்
2.    செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
3.    திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
4.    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டதில் மொத்தம் 12 கோயில்கள் உள்ளன.
1.    அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில்
2.    எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் கோயில்
3.    ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்
4.    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
5.    காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் கோயில்
6.    காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்
7.    காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோயில்
8.    திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்
9.    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
10. திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்
11. திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்
12. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டதில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
1.    அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
2.    மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
3.    திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
4.    திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
5.    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
6.    திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
7.    ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
8.    திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில்
9.    உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
10. உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
11. திருச்சி தாயுமானவர் திருக்கோயில்
12. திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில்
13. திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டதில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
1.    திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில்
2.    கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில்

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டதில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
1.    அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
2.    குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
3.    கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
4.    வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டதில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
1.    காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
2.    திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில்
3.    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
4.    பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டதில் மொத்தம் 1 கோயில் உள்ளன.
1.    திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டதில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
1.    ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில்
2.    திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டதில் மொத்தம் 1 கோயில் உள்ளன.
1.    திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டதில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
1.    குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்
2.    திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டதில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
1.    அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
2.    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டதில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.
1.    கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
2.    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டதில் மொத்தம் 1 கோயில் உள்ளன.
1.    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டதில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.
1.    தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்
2.    திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில்
3.    திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில்

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டதில் மொத்தம் 6 கோயில்கள் உள்ளன.
1.    கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில்
2.    திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்
3.    திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்
4.    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
5.    திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில்
6.    பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டதில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.
1.    திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில்பாடி
2.    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
3.    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்
4.    வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
மற்ற மாநிலங்கள் கோயில்கள்
மற்ற மாநிலங்களில் மொத்தம் 9 கோயில்கள் உள்ளன.

ஆந்திர மாநிலம்
1.    காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில் ; - சித்தூர் மாவட்டம்

கர்நாடக மாநிலம்
1.    திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில் ; - உத்தர் கன்னடா மாவட்டம்
2.    ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ;- கர்நூல் மாவட்டம்

கேரள மாநிலம்
1.    திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் ; - திருச்சூர் மாவட்டம்

புதுச்சேரி மாநிலம் - புதுச்சேரி மாவட்டம்
1.    தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில்
2.    திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில்
3.    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
4.    திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்
5.    திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்